
டிரக்டர் ;-பாண்டியராஐ்
ஹிரோ ;-சிவகார்திகேயன்
ஹிரோயின்;-ஒவியா
மெரினா னு சொன்னதும் நினைவிக்கு வருவது லவர்ஸ் தான் அதனால அப்படி னு நினைச்சி படம் பார்க்க போகாதிங்க!!!இது மெரினா ட இன்னொரு முகம் னு சொல்லலாம்...வீட்டவிட்டு ஓடி வர்ர சின்ன பிள்ளைகளுக்கு இதுதான் அடைக்களம் கொடுக்குது அவங்க எப்படிலாம் பிளைக்கிராங்கனு அணுஅணு வா காட்டி இருக்காரு நம்ம பாண்டியராஐ் .....எல்லாருட எதிர்பார்பும் உடையகூடாதுனு போலி காதல -சிவகார்திகேயன்,ஒவியா முலம் காட்டுராரு...பக்கதுல அங்க ஒரு தாத்தா ட ப்ளாஸ் பக் அது உண்மையான பாசத்த காட்டுது!!!!குரைவில்லாமல் பிள்ளைகளின் எதிர்பார்பான காமடி பல இடங்களில் உள்ளது!!
நான் நினைக்கிரேன் 'வணக்கம் சென்னை' என்ற பாடல் முலம் உண்மையான சென்னையை காட்டிடாரு நம்ம பாண்டியராஐ் !!!கடைசியா இந்த தெரு ஓர பிள்ளைகல காப்பாத்த அரசாங்கம் வருது தாத்தாவும் தனது கடமைய நிறைவேற்றிடு சாகுராரு படம் முடியுது !!!!!!!
புள்ளி ;- 71 % -(டியட்டர்ல கண்டிப்பா பார்க்க வேண்டியது)
இதோ டிரைலர் இங்கு கோடுத்துள்ளேன்
No comments:
Post a Comment