இது எனது முதல் போஸ்ட் அதனால் சில இடத்தில் பிழைகள் ஏற்பட்டால் மன்னிகவும்........
விளையாட்டா இருந்தாலும், வாழ்க்கையா இருந்தாலும் தோல்விகளை சகித்து கொண்டால் தான் வெற்றிகள் குவியும்னு அழகா, அதிரடிய மெஸேஜ் சொல்லிட்டு போன படம் தான் ரியல் ஸ்டில்!!
TRANSFORMERS தொடர்களை எடுத்து சாப்பிடும் வகையில் உருவானது இந்தபடம்.........
Presents by :- Dream Works Pictures & Reliance Entertainment
Hero :-Hugh JackmanHugh Jackman
இப்படத்தில் ஹிரொ ஒரு பொருப்பற்றவனாகவும் றொபோட்களை சண்டையில் அமரத்தி பணம் சம்பாதிகிரானாகவும் தோன்றுகிறான்......ஒரு நாள் கதா நாயகனுக்கு (charle's) அதிர்ச்சி காத்திருந்தது அதாவது இவனது X மனைவி இறந்து விட்டதாகவும் அவளுக்கு ஒரு பையன் இருக்கிரதாகவும் தெரிய வந்தது.இவன் தனது சொந்த மகனை தனது Xமனைவியின் தங்கைக்கு விற்கிறான் ஆனால் அவர்கள் அடுத்த மாதம் தான் மக்ஸை தத்தெடுப்பதாக உருதி அழிதனர்.......பின் அப்பணத்தில் வாங்கிய Chinese அதிரடியான "Noisy Boy"
ஐ பிழையான வழியில் வழி நடத்தி அதை உடைத்து விடுகின்றான் பின் அதற்கு பழைய ரொபொட் போடும் இடத்தில் அதற்கு தெவையான பொருட்களை தெடும் பொது 2nd GENEERAION கு உரித்தான ஒரு ரோபட் ஒன்றை கண்டு பிடிக்கிறான் மக்ஸ்
அதை(ATOM) அவனது அசையின் பொருட்டு சண்டைக்கு கொண்டு செல்ல அதிர்ஸ்ட வசமாக வெற்றி பெருகின்றது .அதனை தொடர்ந்து கதை விருப்பாக செல்கின்றது...
இறுதியி எவ்வாறு WRBயில் வெற்றி பெறுகின்றதெ கதையாகும்........
இப் படத்தில் டிரக்டர் சரியான இடத்தில் டச் கொடுதுள்ளார்......படம் என்றால் இது தான் என்பதற்கு இது உம் ஒரு சான்றாகும்.முரடனுக்கு பாசம் தோன்றும் காட்சி,CHALESக்கு தைரியத்தை கொடுக்கும் காட்சி என்பன திரையரங்கங்களில் கைதட்டல்களுக்கு உரித்தாகின
மொத்தமாக பார்ததால் லைப்புல எது செய்தாலும் ஒரு தைரியம் வெண்டும்,உரவுகளின் முக்கியத்துவம் என்பன எடுத்து காட்டபடுகிறது!!!!!!
ரேட்டிங்ஸ் = 68% தியேட்டர் போய் பார்க்கலாம்!

